ஆம்பூர் ஏ- கஸ்பா பகுதியில் 144 தடை உத்தரவை மீறி கடையை திறந்து விற்பனை செய்ததாக 2 கடைக்கு சீல் வட்டாட்சியர் நடவடிக்கை
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ- கஸ்பா பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சுப்பிரமணி மற்றும் கோவிந்தன் ஆகிய 2கடையை திறந்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கடைக்கு சீல் வைத்து வட்டாட்சியர் செண்பகவள்ளி நடவடிக்கை